ஆதி காலத்தில் தோன்றிய 108 தாளங்கள் பற்றிய குறிப்புகள் பல நூல்களில் காணப்படுகின்றன. சங்க காலத்து நூலான அறிவானாரின் பஞ்சமரபு தொடங்கி பிற்காலத்திய ஆய்வு நூலான ரங்கராமனுஜ ஐயங்காரின் சங்கீத ரத்னாகரம்(1978)வரையிலான பல நூல்களில் 108 தாளங்களின் குறிப்புகள் பரவி கிடைக்கின்றன. இந்நூல்களை ஆராய்ந்தால் 108 தாளங்களின் பெயர்கள், அங்கங்கள்,எண்ணிக்கை ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றன.கி.பி.16-ம் நூற்றாண்டு குலபரத சூடாமணியில் இயற்றப்பட்ட தாள சமுத்திரம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ள 108 தாளங்களின் பெயர்கள் பின்வருமாறு காணப்படுகிறது.
1.சச்சபுடம்
2.சாசபுடம்
3.சற்பிதா
4.சம்பக்கேட்டம்
5.உற்கட்டிதம்
6.ஆதிதாளம்
7.தற்பணம்
8.சச்சரி
9.சிங்கலீலை
10.கந்தர்ப்பம்
11.சிங்க விக்கிரமம்
12. சீரங்கம்
13.இரதலீலை
14.அரங்க தாளம்
15.பரிக்கிரமம்
16.பிரத்தியாங்கம்
17.கெசலீலை
18.திரிபின்னம்
19.வீர விக்கிரமம்
20.அன்னலீலை
21.வன்ன பின்னம்
22.ராச சூடாமணி
23.அரங்கத்தியோ
24.ராச தாளம்
25.சிங்க விக்கிறிடை
26.வன மாலி
27.சதுரச்சிரம்
28.திரியச்சிரம்
29.மிச்சிரம்
30.அரங்கப்பிரதீபம்
31.அன்னநாதம்
32.சிங்கநாதம்
33.மல்லிகாமோதம்
34.சரபலீலை
35.அரங்காபரணம்
36.துரங்கலீலை
37.சிங்கநந்தனம்
38.செயத்திரு
39.விசயானந்தம்
40.பிரதிதாளம்
41.துதியகம்
42.மகரந்தம்
43.கீர்த்திதாளம்
44.விஜயதாளம்
45.ஜெயமங்களம்
46.ராசவித்யாதரம்
47.ஆரோகிமட்டியம்
48.நேத்தமட்டியம்
49.பிரகாசமட்டிய தாளம்
50.செயதாளம்
51.குடுக்கம்
52.நிச்சாருகம்
53.கிரீடை
54.திரிபங்கி
55.கோகிலப்ரியன்
56.ஸ்ரீகிர்த்தீ தாளம்
57.விந்துமாலி
58.சமதாளம்
59.நந்தனம்
60.உதிக்ஷணம்
61.மட்டியம்
62.டேங்கி
63.வண்ணமட்டிகை
64.அபிநந்தனம்
65.அந்தக்கிரிடை
66.மல்ல தாளம்
67.தீபகம்
68.அனங்கதாளம்
69.விடமதாளம்
70.நாந்தி தாளம்
71.கந்துக தாளம்
72.முகுந்த தாளம்
73.ஏக தாளம்
74.பூரணகங்காளம்
75.கண்டகங்காளம்
75.சமகங்காளம்
77.விடமகங்காளம்
78.மதங்கம்
79.டோம்புளி
80.அபங்கதாளம்
81.ராசவெங்காளம்
82.லகுசேகரம்
83.பிரதாபசேகரம்
84.செகசெம்பை
85.துரிதசேகரம்
86.சதுழக தாளம்
87.பின்னசதுழகம்
88.சம்பை
89.பிரதிமட்டம்
90.திருதீயதாளம்
91.வசந்தம்
92.லளிதை
93.இரதீதாளம்
94.கருணை
95.சட்டதாளம்
96.வர்த்தனம்
96.வருணை
98.இராசநாராயணன்
99.மதங்கம்
100.பார்வதி லோசனம்
101.காருதி
102.ஸ்ரீநந்தனம்
103.சேழகம்
104.கைதாரிலீலை
105.விலோகிதம்
106.லளிதப்பிரியன்
107.லக்ஷ்மீசன்
108.பெத்தாபரணம்
1.சச்சபுடம்
2.சாசபுடம்
3.சற்பிதா
4.சம்பக்கேட்டம்
5.உற்கட்டிதம்
6.ஆதிதாளம்
7.தற்பணம்
8.சச்சரி
9.சிங்கலீலை
10.கந்தர்ப்பம்
11.சிங்க விக்கிரமம்
12. சீரங்கம்
13.இரதலீலை
14.அரங்க தாளம்
15.பரிக்கிரமம்
16.பிரத்தியாங்கம்
17.கெசலீலை
18.திரிபின்னம்
19.வீர விக்கிரமம்
20.அன்னலீலை
21.வன்ன பின்னம்
22.ராச சூடாமணி
23.அரங்கத்தியோ
24.ராச தாளம்
25.சிங்க விக்கிறிடை
26.வன மாலி
27.சதுரச்சிரம்
28.திரியச்சிரம்
29.மிச்சிரம்
30.அரங்கப்பிரதீபம்
31.அன்னநாதம்
32.சிங்கநாதம்
33.மல்லிகாமோதம்
34.சரபலீலை
35.அரங்காபரணம்
36.துரங்கலீலை
37.சிங்கநந்தனம்
38.செயத்திரு
39.விசயானந்தம்
40.பிரதிதாளம்
41.துதியகம்
42.மகரந்தம்
43.கீர்த்திதாளம்
44.விஜயதாளம்
45.ஜெயமங்களம்
46.ராசவித்யாதரம்
47.ஆரோகிமட்டியம்
48.நேத்தமட்டியம்
49.பிரகாசமட்டிய தாளம்
50.செயதாளம்
51.குடுக்கம்
52.நிச்சாருகம்
53.கிரீடை
54.திரிபங்கி
55.கோகிலப்ரியன்
56.ஸ்ரீகிர்த்தீ தாளம்
57.விந்துமாலி
58.சமதாளம்
59.நந்தனம்
60.உதிக்ஷணம்
61.மட்டியம்
62.டேங்கி
63.வண்ணமட்டிகை
64.அபிநந்தனம்
65.அந்தக்கிரிடை
66.மல்ல தாளம்
67.தீபகம்
68.அனங்கதாளம்
69.விடமதாளம்
70.நாந்தி தாளம்
71.கந்துக தாளம்
72.முகுந்த தாளம்
73.ஏக தாளம்
74.பூரணகங்காளம்
75.கண்டகங்காளம்
75.சமகங்காளம்
77.விடமகங்காளம்
78.மதங்கம்
79.டோம்புளி
80.அபங்கதாளம்
81.ராசவெங்காளம்
82.லகுசேகரம்
83.பிரதாபசேகரம்
84.செகசெம்பை
85.துரிதசேகரம்
86.சதுழக தாளம்
87.பின்னசதுழகம்
88.சம்பை
89.பிரதிமட்டம்
90.திருதீயதாளம்
91.வசந்தம்
92.லளிதை
93.இரதீதாளம்
94.கருணை
95.சட்டதாளம்
96.வர்த்தனம்
96.வருணை
98.இராசநாராயணன்
99.மதங்கம்
100.பார்வதி லோசனம்
101.காருதி
102.ஸ்ரீநந்தனம்
103.சேழகம்
104.கைதாரிலீலை
105.விலோகிதம்
106.லளிதப்பிரியன்
107.லக்ஷ்மீசன்
108.பெத்தாபரணம்
No comments:
Post a Comment