* ஒத்து *
பழங்காலத்தில் சுருதிக்கு பதில் ஒத்து என்ற இசை கருவி மங்கல இசை குழுவில் இடம் பெறும் இது தற்காலத்தில் மறைந்து விட்டது. ஒத்து என்பது நாகஸ்வர போன்ற வடிவத்தை பெற்றிருக்கும். எனினும் இதில் சப்த சுவரங்களை எழுப்ப முடியாது மாறாக
ஆதார சுவரமான சட்ஜமம் மட்டுமே இசைக்க முடியும். சுருதியின் அளவு ஒத்து கருவியினை தயாரிக்கும் பொழுதே நிர்ணயிக்க பட்டுவிடுகிறது. ஒத்து கருவியை இசைப்பவர் ஒய்வு இல்லாமல் தொடர்ந்து காற்றை செலுத்தி கொண்டே இருக்க வேண்டும் இது சாதாரண காரியம் அல்ல மிகவும் கடினமான ஒன்று.இதனை நாம் சாதரணமாக பலூன் ஒன்றினை ஊதும் பொழுதே அறிய முடியும்.
இப்போது ஒத்து மூச்சு என்றால் என்னவென்று அறிவோம். ..
பழங்காலத்தில் நாகஸ்வரம் இசைத்தவர்கள் நாகஸ்வரம் இசைக்கும் பொழுது தொடர்ந்து வாய் எடுக்காமல் சீவாளியில் வாய் வைத்தபடி இசைத்துள்ளனர்.இதற்கு பெயரே ஒத்து மூச்சு என்று பெயர்.

No comments:
Post a Comment